தேசிய தன்னார்வ ரத்த தானம் தினத்தை முன்னிட்டு மனிதம் காப்போம் அமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ரத்த தானம் செய்ததுடன், உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.