திமுக ஆட்சியில் ஏழைகளின் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்காமல் பெரும் மோசடி நடப்பதாக இபிஎஸ் புகார்அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டம்அதிமுக ஆட்சியில் நடவடிக்கை உறுதி