பாஜகவையும், அண்ணாமலையையும் தமிழகத்தில் இருந்து யாரும் வெளியேற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்து அண்ணாமலை என்றும், அரசியலில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.