நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் வெட்டாற்றில் கட்டப்படும் புதிய தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே புதிய கடைமடை தடுப்பணை ரூ.49 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.