தருமபுரி அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த நிலையில் பாஜக பிரமுகரின் விஜயா மருத்துவமனையின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளின் அடிப்படையில் மல்டி ஸ்பெஷாலிட்டி தகுதி, லெவல் மூன்றில் இருந்து லெவல் இரண்டிற்கு குறைக்கப்பட்டது