தீபாவளி சீட்டு கட்டியவர்களை நடு ரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு ரூ.3 கோடியை அபேஸ் செய்துகொண்டு தலைமறைவானதாக பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணத்தை ஏமாந்த மக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், செந்தில்குமார் பாஜகவை சேர்ந்தவர் இல்லை என திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.