சென்னை ரிப்பன் மாளிகையில், பாஜக, திமுக கவுன்சிலர்கள் மாறி மாறி இனிப்புகளை பரிமாறி கொண்ட நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றதற்கு அக்கட்சி கவுன்சிலரான உமா ஆனந்த் இனிப்பு வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளுக்கு ஸ்வீட் கொடுக்கிறீர்களா என திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம் கேட்டதும் சிரிப்பலை ஏற்பட்டது