புதுச்சேரியில் பிரியாணிக்கு ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த யா மொய்தீன் பிரியாணி கடை உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் மட்டன் கடை நடத்தி வரும் போலாசா என்பவரிடம் பிரியாணி கடை உரிமையாளர் பாலச்சந்திரன் ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.