சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங்கை தொடர்ந்து பயோ சிஎன்ஜி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குப்பைகளின் நச்சு தன்மையை ஆய்வு செய்து வேஸ்டு டு எனர்ஜி என்ற திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.