சென்னை ஈசிஆர் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக பல லட்சம் மதிப்பிலான 15 விலை உயர்ந்த பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலைகளில் போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக்கில் சென்ற நபர்களை மடக்கி பிடித்தனர்.