சென்னை ஓஎம்ஆர் சாலையில், விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்ற பைக், எதிரே வந்த ஹிந்துஸ்தான் கல்லூரி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற இருவரும் அடிபட்டு உயிரிழந்தனர். குமரன் நகர் பகுதியில் பைக்கில் சென்ற இருவர், விதிமுறைகளை மீறி சாலையில் எதிர் திசையில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கினர்.