கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்தனர். காதலியை அழைத்து கொண்டு பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்தில் காதலனுக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பெண் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.