திருவண்ணாமலை மாவட்டம் தளவாய்குளம் பகுதியில் பைக்கில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் மரத்தில் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த முத்துலிங்கம், ராமு, ஜெகதீஷ் ஆகிய மூவரில் முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.