தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மலைவாழ் மக்களின் வசதிக்காக நவம்பர் 8 ஆம் தேதி முதல் பைக் ஆம்புலன்ஸ் வசதி துவங்கப்படும் என்றார்.