புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியின் ஏற்பாட்டாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தாததால் போட்டியில் பங்கேற்ற மாணவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து அடிப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.