நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊசிமலை காட்சி முனையில் தேனீக்களிடம் சிக்கிய இளைஞர்கள்,தேனீக்கள் சுற்றிவளைத்து கொட்டியதில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு ,தேனீக்கள் கொட்டியதில் மயங்கி பாறைகளின் இடுக்கில் சிக்கி இளைஞர் பரிதாபமாக மரணம் ,கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாகீர் என்ற இளைஞர் தேனீக்கள் கொட்டி பலி,தடை செய்யப்பட்ட பகுதிக்கு நண்பர்களுடன் சென்ற போது சுற்றிவளைத்து கொட்டிய தேனீக்கள்.