நீலகிரி மாவட்டம் கேம்ப்லைன் பகுதியில் உள்ள கிராமத்தில் புகுந்த கரடிகள் கோவில் வளாகத்தில் கட்டிப்புரண்டு விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. கரடிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.