தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.