நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தசரா பண்டிகைக்கு செல்லும் பக்தர்களை வாழ்த்தி திமுகவினரால் வைக்கப்பட்டிருந்த பேனரை மற்றொரு கோஷ்டியினர் கிழித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏஆர்.ரகுமான் வைத்த பேனரை திமுக ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்து விட்டு சென்றனர்.