திருத்தணியில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் கைது, நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் பலி, 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி,அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்,தப்பியோடிய லாரி ஓட்டுநர் பாஸ்கரை திருத்தணி போலீசார் கைது செய்தனர்.