திருவாரூர் மாவட்டம் தென்குடி அங்காளிபுரத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் 36 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.