காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தின் மீது அமைந்துள்ள 21 அடி உயரமுள்ள சிவபெருமானுக்கு ட்ரோன் மூலம் பாலாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.