மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த 10 விமானங்கள் வானில் வட்டமிட்டன. மேலும் 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.