மதுரை சோழவந்தானில் குடியிருப்பு பகுதி அருகே செல்லும் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வைத்தியநாதபுரம் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என புலம்பும் மக்கள், தாங்கள் இடப்பற்றாக்குறையில் தவிப்பதாகவும் கூறுகின்றனர்,