சென்னை ஓஎம்ஆர் சாலையில் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 3 வயது குழந்தை,குழந்தை பள்ளத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி,குழந்தை பள்ளத்தில் விழுந்த நிலையில் தற்போது தடுப்புகள் அமைக்கும் பணி,பள்ளத்தை சுற்றி ஒப்பந்ததாரர்கள் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்து வருகின்றனர்,முன்னரே தடுப்புகள் அமைத்திருந்தால் குழந்தை பள்ளத்தில் விழுந்திருக்காது என வேதனை.