தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வரும் 3-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.