திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள ஐய்யப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. பூரண கலச கும்பங்கள், பிரகார மூர்த்திகள் மற்றும் கோபுர கலசத்திற்கு கலச நீர் ஊற்ற கோயிலை வலம் வந்த சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க மேள தாள வாத்தியங்களுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையும் பாருங்கள்... ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம், சிலிர்க்க வைக்கும் காட்சிகள் | Kumbabhishegam | Tiruvannamalai