ஈரோட்டில் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கோபி செட்டிபாளையத்தில் மளிகை கடைக்கு சென்ற சிறுமியை அய்யப்பன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அய்யப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.