சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கண்டவராயன்பட்டியில் உள்ள ஸ்ரீகாடாப்பிள்ளை அய்யனார் மற்றும் ஸ்ரீவல்லநாட்டு கருப்பர் கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. கோயில் பூசாரி பக்தி பரவசத்துடன் அரிவாள் மீது ஏறி நின்று நடனமாடி அருள் வாக்கு கூறினார்.இதையும் படியுங்கள் : பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு விநோத வழிபாடு மாடுகள் மாலை தாண்டச் செய்து நேர்த்திக்கடன்..!