கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி பகுதியில் உள்ள அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : பரமக்குடி ஆதி முத்து மாரியம்மன் ஆலய முளைப்பாரி விழா கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் மக்கள் சிறப்பு வழிபாடு