நெல்லை கோட்டூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அய்யா வைகுண்டசாமியின் பக்தர்கள் கைது,சொக்கலிங்கசாமி கோவில் வளாகத்தில் உள்ள அய்யா கோவிலை வழிபடுவதில் இருதரப்புக்கு இடையே மோதல்,நீதிமன்றத்துக்கு இருதரப்பு பிரச்சனை சென்றதை அடுத்து வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது,அன்னதானத்துகான சமையல் பணிகளை கோவில் வளாகத்திற்கு வெளியே வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்,அய்யா வைகுண்டர் அவதார நாளை ஒட்டி கோயில் வளாகத்திற்குள்ளேயே நிகழ்ந்த சமையல் பணி,மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்ற போலீசார்.