கடலூரில் காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற விழிப்புணர்வு பயிலரங்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்.பி ராஜாராம், ஆசிரியர்கள் மற்றும் 5 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை நடிகர் தாமு வழங்கினார்.