கன்னியாகுமரியில் ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரில் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் பகுதியை சேர்ந்த அன்வர் சாதிக் என்பவருடைய ஆட்டோவில் அடகு வைத்த நகையை மீட்க பணத்தை எடுத்து சென்றவர்கள் தவறுதலாக ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.