விழுப்புரம் திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கோரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. ஆத்திக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலநிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.