தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மச்செல்வன் பேசியதாக ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி-க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான ஆடியோ சலசலப்பை ஏற்படுத்தியது. நான் நினைத்தால் ஆட்சியராக இருந்தாலும், டிஎஸ்பி-யாக இருந்தாலும் வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன் என பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.