ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழக்கறிஞர்களை அவமதிப்பதாகவும், பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே ஒத்திவைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.இதையும் படியுங்கள் : செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி மாத திருவிழா... மூலவருக்கு அபிஷேகம் செய்து தரிசித்த பக்தர்கள்