சென்னை எண்ணூர் பகுதியில் கால அவகாசம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்த சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். முறையாக அறிவிக்காமல் இரவோடு இரவாக மின் இணைப்பை துண்டித்து, கடைகளை இடிக்க வந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.