கன்னியாகுமரி அருகே கான்ட்ராக்டரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்தனர். ராஜாக்கமங்கலம் அருகே புல்லுவிளையை சேர்ந்த ஈஸ்வரன், தகாத உறவை துண்டித்ததால் ஆத்திரமடைந்த முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்த கருப்பசாமி மனைவி பழனியாச்சி, வடசேரி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்து ஆட்களை வைத்து அரிவாளால் வெட்டினார்.