சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் பாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்த முத்து நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.