விழுப்புரத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் கடனுக்காக, தச்சு தொழிலாளியின் குடும்பத்தை வெளியேற்றி விட்டு அவரது வீட்டை அபகரித்ததாக, இருவர் கந்து வட்டி தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுந்தர், கணேசன் என்ற அந்த இருவரும் கொளஞ்சி, அவரது மனைவி எழிலரசிக்கு 10 பைசா வட்டிக்கு கடன் கொடுத்து திருப்பி செலுத்தாததால் வீட்டை எழுதி வாங்கியுள்ளனர்.