மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, இளைஞரை கடுமையாக தாக்கிய கும்பலின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த இளைஞரை தாக்கிய கும்பல் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.