கோவை பொள்ளாச்சி உடுமலை சாலையில் தனியார் கல்லூரி மாணவர்களை இந்து முன்னணி நிர்வாகி அடியாட்களுடன் வந்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. மக்கினாம் பட்டியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி முத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புகாரில், விசாரணை நடைபெற்று வருகிறது.