சென்னை பெரம்பூரில் ஏடிஎம் மையத்தின் கதவு கண்ணாடியை உடைத்து, ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.