சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கி ரூ.94,880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி...ஒரு கிராம் - 11,860ஒரு சவரன் - ரூ.94,880சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 7,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.207 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.207ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.2,07,000