திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவியிடம் செல்போன் எண் கேட்டு ஆபாசமாக பேசிய தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் தம்மிடம் கீழ்முதல்மேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுவதாக மாணவி தனது பெற்றோரிடம் அளித்த புகாரில் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : காற்றாலை இயந்திரம் ஏற்றி சென்ற ட்ரெய்லர் லாரி