கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் சென்னை வந்தடைந்தார்,சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் சென்னை வந்தடைந்தார்,சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார் அஸ்வின்,ஓய்வை அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பினார்.விமானநிலையத்தில் ரசிகர்கள் திரண்டு அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.