திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கட்டடம் இல்லாததால் மாணாக்கர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பள்ளிக்கட்டத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.