திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத தீபத்திருவிழாவையொட்டி தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஐயங்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர் 3முறை வலம் வந்து அருள்பலித்ததையடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.