வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், ஆறாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்து 8 பால்குடம் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வர, அம்மன் கரகம் மற்றும் உற்சவர் ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர், ஆலயத்தின் முன்பு தீக்குண்டத்தில் பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதையும் படியுங்கள் : நடுவாற்று மருதம் பிள்ளையார் கோவிலில் சதூர்த்தி திருவிழா திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு