ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் கிராமிய இசைக்கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். பெண்கள் சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் ஆடியும், தாரை தப்பட்டை இசைத்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.